தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்...! ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள். 1,தஞ்சை – பிரகதீஸ்வரர் 2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர் 3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர் 4,திருபுவனம் – கம்பேஸ்வரர் சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள். 1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம் 2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம் 3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம் 4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம் 5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம் 6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம் 7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம் 8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம் 9, திருவல்லம் – வில்வாரண்யம் 10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம் சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள். 1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை 2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை 3, திருவானைக்கா – உச்சிகால பூஜை 4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை 5, மதுரை – இராக்கால பூஜை 6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை காசிக்கு சமமான ஸ்தலங்கள். 1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர். 5, திருச்சாய்...