திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (20.12.2021) மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருமுன்னர் சிறப்பாக நடைபெற்றது.
Comments
Post a Comment