Srirangam Aranganatha Swamy Thirukovil.Namperumal Vaigunda Ekadasi Irapathu 4th day.


அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள்
வைகுந்த ஏகாதேசி பெருவிழா இராப்பத்து நான்காம் நாள் 17.12.21 

நம்பெருமாள் சிகப்பு கல் நேர் கிரீடம், ரங்கூன் அட்டிகை, பெரிய பிராட்டி பதக்கம், புஜகீர்த்தி மார்பில் சாற்றி, மகரி, சந்திர ஹாரம், அடுக்கு பதங்கங்கள், முத்து சரப்பிலி, ரத்தின அபயஹஸ்தம் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
--------------------------------------------------------------------
Srirangam Aranganatha Swamy Thirukovil.

Namperumal Vaigunda Ekadasi Irapathu 4th day.

Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022