திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று மார்கழி 29 வியாழக்கிழமை 13.1.2022 வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாயில் திறப்பு
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று மார்கழி 29 வியாழக்கிழமை 13.1.2022 வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாயில் திறப்பு அதிகாலை வைகுந்த வாயில் தீபாரதனைக்கு பின் திறக்கப்பட்டது முன்னதாக அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
Comments
Post a Comment