சூலமங்கை ஸ்ரீ அலங்காரவல்லீ அம்பிகா ஸமேத ஸ்ரீ கிருத்திவாகேஸ்வர ஸ்வாமி
தை அமாவாசை சூல விரதத்தை முன்னிட்டு #சூலமங்கை காலை மஹா அபிஷேகத்திற்கு பிறகு ஸ்ரீ அலங்காரவல்லீ அம்பிகா ஸமேத ஸ்ரீ கிருத்திவாகேஸ்வர ஸ்வாமி மற்றும் கோஷ்ட மூர்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரம்.